எப்போதும்
அடாவடியாக
பேரம் பேசுவோம்
4த் ப்ளாக் பசவப்பாவிடம்
மாற்றலுக்கு முன்
நடந்த கடைசி பேரம்
வேறு மாதிரி
நான் அதிகம் கொடுப்பேனென
அவன் பணமே வேண்டாமென,
கலங்கிய கண்ணோடு.
பேரம்பேசுதல்
Published inகவிதை
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
எப்போதும்
அடாவடியாக
பேரம் பேசுவோம்
4த் ப்ளாக் பசவப்பாவிடம்
மாற்றலுக்கு முன்
நடந்த கடைசி பேரம்
வேறு மாதிரி
நான் அதிகம் கொடுப்பேனென
அவன் பணமே வேண்டாமென,
கலங்கிய கண்ணோடு.
Be First to Comment