மல்லாட்டை
மொள்ள
ஜோடுதல
அந்தாண்ட
அப்பறமேட்டிக்கா
எரவாணம்
கரசவாத்து
பாவாடராயன்
தவளடை
சிங்கினாதம்
செம்மொழி தானெனினும்
எம்மொழியை
மனைவிக்கு
புரிய வைக்க
அவகாசம் வே(வோ)ணும்.
சொல்லகராதி
Published inகவிதை
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
மல்லாட்டை
மொள்ள
ஜோடுதல
அந்தாண்ட
அப்பறமேட்டிக்கா
எரவாணம்
கரசவாத்து
பாவாடராயன்
தவளடை
சிங்கினாதம்
செம்மொழி தானெனினும்
எம்மொழியை
மனைவிக்கு
புரிய வைக்க
அவகாசம் வே(வோ)ணும்.
Be First to Comment