Skip to content

ப‌ல‌ச‌ர‌க்கு

க‌ல்லுப்பு,
ப‌ழைய‌ புளி,
ஐ.ஆர்.8,
க‌ல்க‌ண்டு,
உ.‌க‌ட‌லை,
வெல்ல‌த்துணுக்கு


எதையும்
மெல்ல‌ முடிவ‌தில்லை
சூப்ப‌ர் மார்க்கெட்டில்.

Published inக‌விதை

4 Comments

  1. வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி க‌ணேஷ், ர‌ஹ்மான்.

  2. ஆமாம்ல,, பாவிப் பயலுவ எல்லாத்தையும் பேக் பன்னீடறானுங்க

Leave a Reply to Toto Cancel reply

%d bloggers like this: