ஒரு வ‌ரி.. இரு வார்த்தை

ஒரு க‌ட‌ல்.. இரு க‌ரை
ஒரு கோள‌ம்.. இரு துருவ‌ம்
ஒரு பாதை.. இரு த‌ண்ட‌வாள‌ம்


ஒரு நாள்.. இரு வேளை
ஒரு வான‌ம்.. இரு மேக‌ம்
ஒரு ம‌ர‌ம்.. இரு கிளை
ஒரு காட்சி.. இரு பார்வை

ஒரு திரும‌ண‌ம்
இரு வேறு ம‌ன‌ம்.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

  1. சார், உங்கள் கவிதைகள் அருமை. மொக்கைக் கவிதைகளை தான் இன்று பதிவுலகில் எல்லாரும் பாராட்டுகிறார்கள். உங்கள் கவிதைகள் வைரம். இன்னும் நிறைய எழுதவும்.

  2. எளிமை. அருமை. சிக்கனம். சிறப்பு. சொலலாத செய்திகளைப் பேசிடும் கவிதை. எழுதாத பேர்களையும் எழுத வைக்கும் கவிதை.

  3. Iru karai inaikkka oru kadal…
    Iru dhuruvam inaikka oru kolam…
    Iru thandavaalam inaikka oru rail…
    Iru manam inaikka thirumanam… ?