இதைப் போல அது
அதைப் போல இது
என்றெழுதப் பழகி
அதைப் போல இது
என்றெழுதப் பழகி
எதையுமே
வேறு எதைப் போலவோ
பார்க்கிறேன்.
எதைப் போலவும்
எதுவும்
இருப்பதில்லை
என்பதை மறந்து.
Wow..That’s a gem