தூங்கும் நீரில்
சிறு அலை எழுப்பி,
விழுந்தது பழுப்பு
இலை..
சிறு அலை எழுப்பி,
விழுந்தது பழுப்பு
இலை..
இதையே
எழுதிவிடலாம்
என் சுயசரிதமாக.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
இதையே
எழுதிவிடலாம்
என் சுயசரிதமாக.
நீர் நிலை அருகேயே நிலை,
வேருக்கே வேலையில்லா வாழ்ககை.
விழுகின்ற இலையெழுப்பிய வளை
வேறென்ன செய்திடக்கூடும் அந்த மரம்?