Skip to content

சிர‌ம‌ம்

இட‌து கையால்
எழுதுவ‌துபோல்,

மாந‌க‌ர‌ப் பேருந்தில்
குடும்ப‌த்துட‌ன்
போவ‌து போல்,

அறுந்த‌ செருப்புட‌ன்
ந‌ட‌ப்ப‌து போல்

சிர‌ம‌ப்ப‌டுகிறேன்

காத‌ல் க‌விதை எழுத‌.

Published inக‌விதை

3 Comments

  1. த‌யராக‌ம‌ல் ச‌ந்திக்கும் தேர்வாய்.
    ஆளுமையில்லா காத‌ல் சோர்வாய்.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: