கூரையின் பொத்தல் வழியே
வானத்தின்
பொத்தல்கள்..
கம்பியிழுக்க
மறந்து விடப்பட்ட
புள்ளிகள்
குழந்தை இறைத்த
ஜிகினாத்
துகள்கள்
வானத்து தார்ச்சாலையில்
பதிந்த
நெல்மணிகள்
கவிதைக்கு அள்ளித்
தார கைகள்
தாரகைகள் !
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
கூரையின் பொத்தல் வழியே
வானத்தின்
பொத்தல்கள்..
கம்பியிழுக்க
மறந்து விடப்பட்ட
புள்ளிகள்
குழந்தை இறைத்த
ஜிகினாத்
துகள்கள்
வானத்து தார்ச்சாலையில்
பதிந்த
நெல்மணிகள்
கவிதைக்கு அள்ளித்
தார கைகள்
தாரகைகள் !
Be First to Comment