Skip to content

ப்ச்

சுட்டும் குளிர்ந்தும்
அடர்ந்தும் பரவியும்
இருந்தும் மறைந்தும்
நிலைத்தும் தேய்ந்தும்
வழிந்தும் தீர்ந்தும்
இப்படி பலவுமாக
ஆகி
மறைந்து விடுகிறது
நாம், நமக்கு
கொடுத்த
முத்தங்கள் !
Published inUncategorized

2 Comments

  1. Venibala Venibala

    Hi….I am reading ur page…it is really Gud….I enjoyed it….

    • Toto Toto

      Thank you so much :) pls do keep visiting, sharing your comments !

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: