Skip to content

செல்ஃபோன்

செல்ஃபோனின்

கேட்கும் பகுதியெங்கும்

கண்ணீர்க்கறை..

பேசும் பகுதியெங்கும்

முத்தக்கறை..

 

கரை கடந்து

கத்தாரில்

புதுக்கணவன் !

Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: