கிளையில் வெளிவராத
இலை
புழுவில் புதைந்த
பட்டாம்பூச்சி
மஞ்சில் மறைந்த
மழை
மெழுகில் ஒளிந்த
வெளிச்சம்
காடு மறைத்த
ஓடை
மீசையின் பின்னால்
முத்தம்
இவை போலவே
வெளிப்படுத்தத் தெரியாத
என்
காதல்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
கிளையில் வெளிவராத
இலை
புழுவில் புதைந்த
பட்டாம்பூச்சி
மஞ்சில் மறைந்த
மழை
மெழுகில் ஒளிந்த
வெளிச்சம்
காடு மறைத்த
ஓடை
மீசையின் பின்னால்
முத்தம்
இவை போலவே
வெளிப்படுத்தத் தெரியாத
என்
காதல்.
Be First to Comment