Skip to content

தீ

சொருகும் கண்கள்
தீக்குச்சிகள்
உரசும் உதடுகள்
தீப்பொறிகள்
திமிறும் அழகு
தீப்பந்தங்கள்
கழுத்தில் கடித்த
அனல் அடையாளங்கள்
படர்ந்து பழுக்கச்
சிவந்த உடல்கள்

போதுமென
நீ
பற்றி எரிந்தபடி
நான்
வெந்து தணிந்தது
ஆசை,

இப்போதைக்கு !

Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: