பூவின் மடலாய்
உன் காது மடல்
அதன் மேல்
மீசை ஊசி பட்டு
சுழலும் இசைத்தட்டாய்
உன் கண்கள்
அது கள் !
பாலென்னும்
உன் கன்னம்
தொட்டதும்
ஒட்டிக்கொள்ளும்
என் மேலண்ணம்
முடிவில்
உன் முத்தம்
உன்மத்தம் !
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
பூவின் மடலாய்
உன் காது மடல்
அதன் மேல்
மீசை ஊசி பட்டு
சுழலும் இசைத்தட்டாய்
உன் கண்கள்
அது கள் !
பாலென்னும்
உன் கன்னம்
தொட்டதும்
ஒட்டிக்கொள்ளும்
என் மேலண்ணம்
முடிவில்
உன் முத்தம்
உன்மத்தம் !
Be First to Comment