ஏதோ ஒரு
பாடல் வரியில்
எங்கேயோ கூப்பிடும்
ஒரு பெயரில்
என்றோ ஒரு
அதிகாலை கனவில்
எப்போதோ பேசிய
சிறு பேச்சில்
என இப்போதும்
துளித்துளியாய் என்
காதல் நினைவுகள்
எப்படி துடைத்தாலும்
போகாத
கைக்கடிகார டயலின்
உள் புகுந்த
மழை நீராக.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
ஏதோ ஒரு
பாடல் வரியில்
எங்கேயோ கூப்பிடும்
ஒரு பெயரில்
என்றோ ஒரு
அதிகாலை கனவில்
எப்போதோ பேசிய
சிறு பேச்சில்
என இப்போதும்
துளித்துளியாய் என்
காதல் நினைவுகள்
எப்படி துடைத்தாலும்
போகாத
கைக்கடிகார டயலின்
உள் புகுந்த
மழை நீராக.
Be First to Comment