இருளும்,
உன் முடி
சுருளும்போது
உன் முடி
சுருளும்போது
மருளும்,
உன் கண்கள்
மலரும்போது
குழையும்,
உன் வாசம்
குவியும்போது
புலம்பியே
உலவும்,
நீ இல்லாதபோது
நிலவும்.
One Comment