கூரையில் இறங்கி
கோரைவழி விழுந்து
மழை நீரில் நகரும்,
அரைவட்ட மழைக்குமிழாய்
நானும்
நரம்பில் விழுந்து
இலையில் திரண்டு
நீர்த்திரளாய்க்
கீழிறங்கிய
நீயும்
மோதி
நீராய்க் கரைந்தோம் –
நீராலானது நம்
காதல் !
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
கூரையில் இறங்கி
கோரைவழி விழுந்து
மழை நீரில் நகரும்,
அரைவட்ட மழைக்குமிழாய்
நானும்
நரம்பில் விழுந்து
இலையில் திரண்டு
நீர்த்திரளாய்க்
கீழிறங்கிய
நீயும்
மோதி
நீராய்க் கரைந்தோம் –
நீராலானது நம்
காதல் !
Be First to Comment