இன்னும் கொஞ்சம் உயரமாக
இன்னும் கொஞ்சம் பெரிய வண்டியோடு
இன்னும் கொஞ்சம் முடி வெளுக்காமல்
இன்னும் கொஞ்சம் காசோடு
இன்னும் கொஞ்சம் வேறு வேலையில்
இன்னும் கொஞ்சம் கடனில்லாமல்
இன்னும் கொஞ்சம் வெளிநாட்டில்
இன்னும் கொஞ்சம் தங்கம் சேர்த்து
இன்னும் கொஞ்சம் புரிதலோடு
இன்னும் கொஞ்சம் பெரிய வண்டியோடு
இன்னும் கொஞ்சம் முடி வெளுக்காமல்
இன்னும் கொஞ்சம் காசோடு
இன்னும் கொஞ்சம் வேறு வேலையில்
இன்னும் கொஞ்சம் கடனில்லாமல்
இன்னும் கொஞ்சம் வெளிநாட்டில்
இன்னும் கொஞ்சம் தங்கம் சேர்த்து
இன்னும் கொஞ்சம் புரிதலோடு
இப்படி ஏதும்
சிந்திக்காமல்
குறைந்தது..
இன்னும் கொஞ்சம்
வாழ்ந்தாவது தொலைத்திருக்கலாம்
சாவகாசமாக
One Comment