Skip to content

சிக்னல் கவிதை – 2

சிக்னல் சிவப்பில்..
தலையை ஆட்டியபடி
முகம் சுருக்கி
கன் இடுக்கி
கறைப்பல் காட்டி
கையை விநோதமாக மடக்கி
பிச்சை எடுத்தபடி
ஒருவர்..
பச்சை ஒளிர,
நிழலுக்குத் திரும்பி
சாதரணமாக இருந்தார்
அவர் அவராக,
அடுத்த சிவப்பு
விழும் வரை

Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: