Skip to content

உற்றுப் பார்க்கும்

பெற்ற‌ குழ‌ந்தையை,
வ‌ள‌ர்க்கும் பூனையை,
வீட்டு வேப்ப‌ம‌ர‌த்தை,
மூல‌வ‌ருக்கு காட்டும் ஆர‌த்தியை,
ப‌ழைய‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை,
ச‌ந்திக்க‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌னை,
வாங்கிய‌ பூச்ச‌ர‌த்தை,
குழ‌ந்தை வ‌ரைந்து காட்டிய‌
ஓவிய‌த்தை,
அடித்துப் பெய்யும் ம‌ழையை,
யாரும் நின்று பார்ப்ப‌தாக‌த்
தெரிய‌வில்லை
செல்போன்
திரையை
உற்றுப் பார்க்கும்
அள‌விற்கு.
Published inக‌விதை

3 Comments

  1. இது தொட‌ர்புல‌கின் மாயை.
    சுக‌ம்,
    இருக்கும் இட‌த்தை விட்டு
    இல்லாத‌ இட‌ம் தேடும் ம‌ட‌மை.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: