சிரிக்காமல்,
நேயர் விருப்பம் கேட்காமல்,
நூலகம் போகாமல்,
போஸ்டர் பார்க்காமல்,
முதல் ஆட்டம் ரசிக்காமல்
இருந்ததில்லை
நேயர் விருப்பம் கேட்காமல்,
நூலகம் போகாமல்,
போஸ்டர் பார்க்காமல்,
முதல் ஆட்டம் ரசிக்காமல்
இருந்ததில்லை
பூனைகள் அடுப்பில்
படுத்திருந்த
நாட்களிலும்.
விடுதிகளில் உணவு, உணர்வற்ற வாழ்வு