Skip to content

சொற்க‌ளும் க‌ற்க‌ளும்

சொன்ன‌ வார்த்தைக‌ள்
சின்ன‌ கூழாங்க‌ற்க‌ளாக‌வும்
சொல்லாம‌ல் முழுங்கிய‌
வார்த்தைக‌ள்
க‌ட‌ல் அடியில் தூங்கும்
ம‌லைத்தொட‌ர்ச்சியாக‌வும்..
Published inக‌விதை

2 Comments

  1. க‌ட‌ல‌டியில் தூங்கும் ம‌லைத்தொட‌ரை விட‌
    கைக‌ளில் அள்ளி விளையாடப்ப‌டும்
    கூழாங்க‌ற்க‌ள் அழ‌கான‌வைதான்.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: