இரு கொம்பு வைத்து – இடையே
ஒரு சிறு சக்கர ராட்டினம்
வைத்த கிணறு
அதன் குறுக்கே கம்பி கிராதி
தூங்கும் பாம்பாக
தாம்புக்கயிறு
அதனுள் இருட்டில்
சிறைப்பிடிக்கப பட்டிருந்தது
கொஞ்சம் நீரும்,
ஒரு வட்ட ஆகாயமும்,
பஞ்சு மேகமும் – எங்கள்
தண்ணீர் பஞ்சமும்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
இரு கொம்பு வைத்து – இடையே
ஒரு சிறு சக்கர ராட்டினம்
வைத்த கிணறு
அதன் குறுக்கே கம்பி கிராதி
தூங்கும் பாம்பாக
தாம்புக்கயிறு
அதனுள் இருட்டில்
சிறைப்பிடிக்கப பட்டிருந்தது
கொஞ்சம் நீரும்,
ஒரு வட்ட ஆகாயமும்,
பஞ்சு மேகமும் – எங்கள்
தண்ணீர் பஞ்சமும்
Samma…..last para thaan super