Skip to content

துளி

நிலத்தின் துணுக்கென
மலை
நீரின் துளியென
கடல்
தீயின் பொறியென
சூரியன்

எதனின் கூறாகவும்
என்னை முன்னிறுத்தத்
தோன்றாமல்
நகரும் துகளாகக் கூட
என்னைச் சொல்லவும்
முடியாமல்
தயங்கியபடி நான் !

Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: