Skip to content

தீப்ப‌ந்த‌ம் தீப்பொறியான‌து

காஸ் லைட்ட‌ரின்
க‌ன‌ல்பொறி போல‌ ச‌ட்டென‌

முடிந்து விடுகிற‌து
ந‌ம‌து இக்கால‌
நேர‌டி
உரையாட‌ல்க‌ள்

நினைக்காம‌ல்
இருக்க‌ முடிவ‌தில்லை

தீப்ப‌ந்த‌ம் போல‌
விடிய‌ விடிய‌
எரிந்த‌
ந‌ம‌து அக்கால‌
தொலைபேசி
உரையாட‌ல்க‌ள்

Published inக‌விதை

2 Comments

  1. may be after 14-15 years after marriage….
    i remember a joke, which cant be published here, about how often, where, when initially and later a few years, then a decade and finally couple of decades, how ” familiarity breeds contempt”…

  2. the title of this , is very very good.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: