தரை தொடும்
தாலிக் கொடி,
தலை கவிழும்
வண்ணத் தோடுகள்,
திரும்பிக் கொள்ளும்
கொலுசுகள்,
உதட்டில் விழும்
டாலர் செயின்
முன்னும் பின்னும்
ஆடியபடி
ஒரு பகல் நேர
பெண்களுக்கான
ஜிம்மில்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment