தடம்
Published inகவிதை
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
சில முகங்கள்
சில அவமானங்கள்
சில உதவிகள்
பதிந்தே கிடக்கின்றன
பூசி மெழுகிய ஈர சிமெண்டில்
நாய் ஓடி ஏற்படுத்திய
காலடித் தடத்தைப் போல.
எரவாணத்தில் சொருகி
வைத்த பழைய
லாட்டரி சீட்டுகளைப் போல.
அழகிய யாதர்த்தமான கவிதை..
வாழ்த்துக்கள்..
நல்ல கவிதை.