Skip to content

வானத்தில்

 

 

கரையெங்கும் சிப்பி
தேடுகையில்,
நீரெல்லாம்
பொன் தகடு பரப்பி
மேகச் சிப்பி திறந்து
வெண் வெளிச்சம் பரவ
வானத்தில்
முளைத்துக் கொண்டிருந்தது
நெருப்பாலானதொரு
வெண்முத்து !

Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: