ரயிலின் அதிர்வுக்கு மட்டும்
தடதடத்துப் பின் அமைதியாகிடும்
இருப்புப் பாதையருகே பூத்த
எருக்கம்பூக்கள்,
மனைவி பேச,
கேட்க மட்டும் முடிந்த
கணவன் போல.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment