பூமி போல் அலுக்காமல்
தன்னைத்தானே சுற்றிடும்..
ஆடி முடித்தப் பின்
ஒருக்களித்து விழும்..
பெரிதாய் ஏதும்
வருத்தமில்லை
பம்பரத்துக்கு,
காலில் ஆணி
இருந்தாலும்
பம்பரம்
Published inUncategorized
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
பூமி போல் அலுக்காமல்
தன்னைத்தானே சுற்றிடும்..
ஆடி முடித்தப் பின்
ஒருக்களித்து விழும்..
பெரிதாய் ஏதும்
வருத்தமில்லை
பம்பரத்துக்கு,
காலில் ஆணி
இருந்தாலும்
Be First to Comment