Skip to content

C308

அடுக்குமாடிக் குடியிருப்பின்
பால்கனியில் காயும்
துணிகளுக்கு
வெயிலும், காற்றும் கூட
கிடைக்கிறது
சதுர அடிக் கணக்கில்

 

Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: