Skip to content

தெரியாது

அட்டைப் பெட்டி அணிலுக்கும்
கதவுக்கு மேல் வலை வீட்டு
சிலந்திக்கும்
பரணில் ஒடும் எலிகளுக்கும்
ஜன்னலில் படுக்க வரும்
பூனைக்கும்
பாத்ரூம் பல்லிக்கும்
பின்வாசல் வழி வரும் காக்கைக்கும்
தெரியாது
2 மாதம் வீட்டு வாடகை
கட்டாதது.

Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: