வெவ்வேறு இரு சக்கர
வாகனங்களில்
வாகனங்களில்
முன்று மூன்றாய்
பல நிறங்களில்
கொண்டு செல்லப்படும்
பலூன்கள்
தெரியப் படுத்தியது
யாரோ ஒரு குழந்தை
இழந்த பால்யத்தின்
ஒரு பகுதியை.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment