30 வகை ஆரத்தி எடுத்தது,
ஆண்கள், பெண்கள் பரஸ்பரம்
ரசித்துக்கொண்டது,
கொள்ளு தாத்தா வீல் சேரில்
மேடையேறி ஃபோட்டோ
எடுத்தது,
சிறுமிகள் லிப்ஸ்டிக்கோடு
சேர்த்து ஐஸ் க்ரீம் சாப்பிட்டது,
வயலினில் சினிமாப்பாட்டு
வாசிக்கப்பட்டது,
பாக்கு முழுங்கி சிறுவன்
அழுதது,
ஆண்கள், பெண்கள் பரஸ்பரம்
ரசித்துக்கொண்டது,
கொள்ளு தாத்தா வீல் சேரில்
மேடையேறி ஃபோட்டோ
எடுத்தது,
சிறுமிகள் லிப்ஸ்டிக்கோடு
சேர்த்து ஐஸ் க்ரீம் சாப்பிட்டது,
வயலினில் சினிமாப்பாட்டு
வாசிக்கப்பட்டது,
பாக்கு முழுங்கி சிறுவன்
அழுதது,
இவை எதையுமே
கவனிக்க முடியவில்லைதன் கல்யாண
சேமிப்பிற்காக,
அடுப்பின் அனலில்
அப்பளம் சுடும்
அண்ணாமலைக்கு
ahaa…good one