சோடே கலரேய் என்று
பென்ச் தாண்டும்
சிறுவனைக் காணோம்
பென்ச் தாண்டும்
சிறுவனைக் காணோம்
கறுப்பு வெள்ளை
நியுஸ் ரீல் இல்லை
வெளியே பெய்யும்
மழை கூரை மேல்
விழும் சத்தமில்லை
தீ என்று எழுதிய
மண் வாளிகள் இல்லை
தினசரி 4 காட்சிகள்
ஸ்லைட் இல்லை
எப்போதோ பால்யத்தில்
பார்த்த ‘கொட்டாயியை’
தேடிக்கொண்டிருக்கிறேன்
முகத்திற்குப் பொருந்தாத
முப்பரிமாணக் கண்ணாடியணிந்து
You are living in the past :)…and every line of you rough note takes us along with you to our own past.
கண்ணீர் வரவழைத்தது.