Skip to content

வ‌ளைந்து க‌ட‌க்கும் 2 நிமிட‌ம்

அகால‌த்தில் ந‌ட‌ந்த‌
ஊழிய‌ரின்
ம‌ர‌ண‌ங்க‌ளுக்கு
அலுவ‌ல‌க‌த்தில்
2 நிமிட‌ம் அஞ்ச‌லி
செலுத்த‌ப்ப‌டும்..

ஓயாத‌ பேச்சுக‌ளும்,
நெருக்க‌டிக‌ளும்,
வேலைக‌ளும்
அந்த‌ 2 நிமிட‌ங்க‌ளை
இல‌குவாக‌ வ‌ளைந்து
க‌ட‌ந்து விடும்

நெடுஞ்சாலையில்
ந‌ட‌ந்த‌ விப‌த்தின்வில‌கி,
வ‌ளைந்து செல்லும்

ப‌க்க‌மாக‌ப் போகாம‌ல்

வாக‌ன‌த்தைப்போல‌..

Published inக‌விதை

2 Comments

  1. இயந்திர‌ க‌தியே வாழ்க்கையாகிப் போன‌தின் எச்ச‌ம்.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: