பிரபஞ்ச ரகசியம்
வெற்றிக்கான வழிகள்
பிரம்ம சூத்திரம்
எல்லா புத்தகங்களையும்
திருப்பிக் குடுத்துவிட்டு
12 ரூபாய் அபராதம்
கட்ட காசில்லையென
நூலகரிடம் சொல்லி
வைத்தான்
வேலை இல்லாத
குமார்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment