பழகிய முகங்களைப்
பார்க்கும்போது
பார்க்கும்போது
சில முகங்கள்
இனிமையான நினைவுகளை
மட்டும்
சில முகங்கள்
கசப்பான கடந்தவைகளை
மட்டும்
தேக்கி நிற்கும்.
மனம் ஒரு
ஜல்லா துணியைப்போல
ஒரே நேரத்தில்
*வடிகூடையாகவும்
பன்னாடையாகவும்
ஆக நேரிடும்
விசித்திரமான
வடிகட்டி அது.
*வடிகூடை – சோறு வடிக்கும் பிரம்புக்கூடை
visu, i have heard that ‘pannadai’ is actually the only waste of “Thennai maram’. if i remember correctly it looks like a net.
are you trying to say, ‘vadi koodai” filters the usable product-rice, while ‘pannadai’ allows the useful item and retains the waste material?
whatever it is, i feel like the above, when i come across the 2 types of people u have mentioned. yes, our mind manages to retain/remove memories quite involuntarily!
Very well observed, indeed!