Skip to content

அட்ச‌ய‌ பாத்திர‌ம்

அஞ்சோ ப‌த்தோ
காசுக‌ள்,
ம‌ந்தாரையில் க‌ட்டிய‌
நீட்டு காராசேவு,
கோடி வீட்டில்
க‌ல்யாண‌த்தில்
வைத்த‌ ஆயிர‌ங்க‌ண்
மை‌சூர்பாகு,
இனிப்பு பாக்கு,

ஏதோ ஒன்றை
எப்ப‌டியோ
எடுத்துக் கொடுப்பாள்
ஆயா

அட்ச‌ய‌ப் பாத்திர‌த்தை
அடுக்குப்பானையாக‌
உருவ‌க‌ம் செய்ய‌
ஆர‌ம்பித்த‌து அப்ப‌டித்தான்.

Published inக‌விதை

3 Comments

  1. that was a good one, verrry good one.
    u brought back fond memories of my ‘Aaya”.
    she had to contend with many grand children, she always surprised us with these things.
    if mothers are examples of ‘sacrifice’, Grand mothers are a step ahead of even them!
    thanks for a short but sweet one.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: