எப்படியோ பார்த்துவிட்டேன்
வகுப்பின் எதிர் சுவற்றில்
மின்சார மணியின்
மேலொரு தும்பியை
மணியடித்துவிடக்கூடாதே என
கவனம் திருப்ப எண்ணி
பாடத்தை கவனிக்க..
கரும்பலகையெல்லாம்
திடுக்கிடும்
தும்பிகள்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment