அன்னக்கூடை துணியை
அல்லிகுளத்தில்
துவைத்து,
நல்லான் கிணற்றில்
தண்ணீர் சேந்தி
சேர்த்த சேத்துப்புண்கள்
அல்லிகுளத்தில்
துவைத்து,
நல்லான் கிணற்றில்
தண்ணீர் சேந்தி
சேர்த்த சேத்துப்புண்கள்
செருப்பில்லாத
காலில் ரேகைபோல
பித்த வெடிப்புகள்
பாத்திரம் தேய்த்தே
தேய்ந்த நகங்கள்
இதெல்லாம் ஞாபகம்
வரும்
“நான் இங்கு நலம்”
என்ற வரியை
படிக்கும் போது
mmm..
touching …
மனக்கண் முன் தாயின் தேய்ந்த நகக்கண்கள்,
கண்களில் கசிகிறது தொப்பிள் கொடியின் ஈரம்.