புதுமைப்பித்தனோ
பொது சிவில் சட்டமோ
கவலையில்லை
விலை அதிகமோ
மலிவு விலைப் பதிப்போ
பார்ப்பதில்லை
எப்படியும் கட்டி விடும்
வேலியும் வீடும் ஒன்றேயான
நூலால் கட்டிய
தனக்கான நூலகத்தை !
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment