திசை

ஓடும் வேகத்தில்
பஸ்ஸின் கண்ணாடியில்
பட்ட மழை
மேல்நோக்கி நகர்கிறது
புவியீர்ப்பின்
திசைக்குழப்பத்தோடு

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!