நடு இரவில்
மின்சாரம் போய்
தண்ணீர் குடித்து
விசிறி தேடி
கொசுவின் கீர்த்தனை
கேட்கும்போது
ஒரு நொடி
மின்சாரம் வந்து போகும்
மின்சாரம் போய்
தண்ணீர் குடித்து
விசிறி தேடி
கொசுவின் கீர்த்தனை
கேட்கும்போது
ஒரு நொடி
மின்சாரம் வந்து போகும்
கண்ணிலான்
கண் பெற்றிழந்தான்
என்னும் காவிய
வரியும்
கூடவே வந்து போகும்.
thats a very good onr, probsbly what every one who has grown up in rural tamil nadu had experienced multiple times.but u have broyght it out very well,that has been ur strength-keen observation and using minimum words to deliver the punch.keep it up.
Repeat of Rajan’s comment….