Skip to content

அதிக‌ மாற்ற‌மில்லை

அதிக மாற்ற‌ம்
இல்லை

9 ம‌ணிக்கு
ஊராட்சி ஒன்றிய‌ ச‌ங்கு
ஊதிக்கொண்டிருக்கும்

பைப்பை
ப‌ழுப்பு என்று
சொல்லிக்கொண்டிருக்கும்

த‌ர்மாஸ்ப‌த்திரி
குளுக்கோஸை
உயிர் காக்க‌
ந‌ம்பிக்கொண்டிருக்கும்

க‌மிட்டி நெல்விலையை
ஷேர் மார்க்கெட்
போல‌
க‌வ‌னித்துக்கொண்டிருக்கும்

ல‌ட்சுமிப‌தி ப‌ஸ் க‌ட‌ந்தால்
 ம‌ணி 12 என‌
எண்ணிக்கொண்டிருக்கும்

கால‌ர் உள்ளே

க‌ர்சீஃப் சொருகி
சைக்கிளில்
சுத்திக்கொண்டிருக்கும்

என் சொந்த‌ ஊரில்.

Published inக‌விதை

4 Comments

  1. probably both of us have grown up at the same time in similar small towns and can relate to what u have described 100 %.i have personally heard/done each one of the words u have mentioned.another very good recollection and u made me re-live those days like a flash back in movies, only the tortoise coil rotation and the music are missing!!!

    but i may not agree to what u said, there are vast changes in the villages from late 90’s to now.still the cycles are there, the people’s accent, ‘pipe= paluppu” goes on, but the cell fone has changed at least the necessity to assume “time of the day”, from sirens, buses,prayer calls in mosques, bus arrivals to the mobiles!

  2. விசு,
    ஒரு சின்ன சந்தேகம்…
    “அதிகம் மாற்றம் இருப்பதில்லை” க்கு பதிலாக,

    “அதிக மாற்றம் இல்லை” ன்னா இன்னும் நல்ல இருக்குமோ…
    சரிங்க , இது உங்க நோட் தான்..
    சும்மா சொன்னேன்..

  3. ராஜ‌ன்.. மாத்திட்டேன். நீங்க‌ செல்போன் ப‌த்தி சொன்ன‌து ச‌ரி தான்.. கொஞ்ச‌ம் மிகைதான் க‌விதைக்கு ந‌கைன்னு [ அட‌டே !! ] எழுதினேன்.. இன்ன‌மும் ஊர்ல‌, முல்லா கூவிட்டாங்க‌ [ தொழுகைக்கான‌ அழைப்பு ].. டீ வாங்கியார்ட்டான்னு தான் கேக்க‌றாங்க‌ :)

  4. Yenga paattiku time parkka theriyathu.. Avangalukku inakaikku varai intha “Alla koovura” sapthamum.. “Record” podara sapthamum than time pieces..

    “Record” na yenna theriyuma, yenga oorla kannappa theater irukku.. Athula 6:30 show na, 6:00 la irunthu songs poduvanga.. Athathan Record pottutan nu solluvanga… Appayellam first song “Muruga nee varavendum” nu bakthi padal podu vanga, second song la irunthu latest cinema songs poduvanga.. Ippa yenna podaranga nu theriyala.. Antha song kettu 10 yrs kitta aga pothu..

    unga yezhuthu yellathaiyum kilarivittuduchu!!… :)

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: