திருப்பி சொல்ல
முடியாதுபோன
பதில்கள்
முடியாதுபோன
பதில்கள்
பின்னர் யோசித்து,
சேர்த்து வைத்த
கேள்விகள்
அந்த நேரத்தில்
சொல்லியிருக்க வேண்டிய
நியாயங்கள்
ஆணித்தரமாக
செய்ய மறந்த
வாதங்கள்
உறக்கம் தொலைத்த
நள்ளிரவில்
உறுத்திக்கொண்டேயிருக்கும்
கண்ணெதிரே எரியும்
நீல நிற இரவு விளக்கைப்போல.
amazing…put me deep into thought. I have had these moments so many times
நன்றி கிருஷ்ணா.. நான் சண்டை போட்டதை விட இப்படியெல்லாம் சண்டை போட்டிருக்கலாமேன்னு யோசிச்சது தான் அதிகம்..
நான் சண்டை போட்டதை விட இப்படியெல்லாம் சண்டை போட்டிருக்கலாமேன்னு யோசிச்சது தான் அதிகம்..
— Hahaha!!
i am reading this for the first time , i missed out when i visited last time. this probably is your top 10 effort.except the blue night lamp, i agree 100%…
Man u r a psychiatrist..or you hear my ‘mind voice’ very clearly!