கழனி, காடு எதும் எழுதி
வைக்கவில்லை
வைக்கவில்லை
வீடு, மனை எதுவும்
விட்டுப்போகவில்லை
பென்ஷனுமில்லை,
உதவித்தொகையுமில்லை,
குறைந்த பட்சம்,
ஒரு ரெட்டை பட்டை சங்கிலி கூட
இல்லை
சொல்லித்தந்திருக்கிறாள்
மீன் தலையை
எப்படி ஆய
வேண்டுமென.
boss enna ithu pathu nimisathuku oru kavithaiya .. ithuvum sakiaya iruku
நன்றி இராமசாமி
மூன்றும் அழகான கவிதைகள் டோடோ .
தலையை ஆயக் கத்துக்கிட்டா, அப்புறம் துள்ளல் இருக்காதில்லையா?
ஸ்ரீ, வாசன்.. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
ஆயா கலையோ ?