Skip to content

ப‌ல் துல‌க்கும் ப‌ல‌ன்

சென்ட்ர‌லோ எக்மோரோ
சேருவ‌த‌ற்கு
அரை ம‌ணி முன்ன‌ரே
ப‌ல் துல‌க்கும் ப‌ட‌ப‌ட‌ப்பு
ஆர‌ம்ப‌மாகிவிடும்
அனைவ‌ரிட‌மும்..

ஒரு வேளை
வ‌ர‌வேற்ப‌வ‌ருக்கு (அ)
வீட்டுக்குப் போன‌வுட‌ன்
முத்த‌ம் த‌ர‌
வேண்டியிருக்குமோ
என்ன‌வோ.

Published inக‌விதை

9 Comments

  1. இராம‌சாமி,எஸ்.கே.. வ‌ருகைக்கும் புன்ன‌கைக்கும் ந‌ன்றி.

  2. எனக்கும் இது தோணீயிருக்கு. பல்லோட நிறுத்திட்டீங்க.அதுக்கப்புறம் பாண்ட்ஸ் பவுடர் வரைக்கும் போயில்ல அது முடியும் டோடோ.

  3. /ப‌ல் துல‌க்கும் ப‌ட‌ப‌ட‌ப்பு
    ஆர‌ம்ப‌மாகிவிடும் /
    சில‌ ச‌ம‌ய‌ம், நேற்றைய‌ நிக‌ழ்வுக‌ளை – Press aside.

  4. @சுந்த‌ர்ஜி : ரொம்ப‌ ச‌ரி :)

    வாச‌ன், க‌னிமொழி, ப‌த்மா ‍: வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப‌ ந‌ன்றி.

Leave a Reply to vasan Cancel reply

%d bloggers like this: