பூஜ்யம் வந்தடையும் முன்னே
வெடிகுண்டை செயலிழக்கச்
செய்யும்
சாகசக்காரனைப் போல்
சூரிய அஸ்தமனத்திற்கு
முன்னே மந்திரவாதியின்
உயிரை எடுக்கும்
சாகசக்காரனைப் போல்
பேருந்து நகர ஆரம்பித்து
குழந்தைகளும், தாயும்
பதறும் நேரத்தில்
கடைசியில் எறும் ஆணே
குடும்பத்தலைவன்
என அறியப்படுகிறான்.
attakasam
அற்புதம் குடும்பத் தலைவனின் இலக்கணம்.
Just to show his heroism, at least where he is actually.
இராமசாமி,சுந்தர்ஜி,வாசன்.. உங்கள் ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி.
அட