Skip to content

சாக‌ஸ‌க்கார‌ அப்பா

பூஜ்ய‌ம் வ‌ந்த‌டையும் முன்னே
வெடிகுண்டை செய‌லிழ‌க்க‌ச்
செய்யும்
சாக‌ச‌க்கார‌னைப் போல்
 
சூரிய‌ அஸ்த‌ம‌ன‌த்திற்கு
முன்னே ம‌ந்திர‌வாதியின்
உயிரை எடுக்கும்
சாக‌ச‌க்கார‌னைப் போல்

பேருந்து ந‌க‌ர‌ ஆர‌ம்பித்து

குழ‌ந்தைக‌ளும், தாயும்
பத‌றும் நேர‌த்தில்

க‌டைசியில் எறும் ஆணே
குடும்ப‌த்த‌லைவ‌ன்
என‌ அறிய‌ப்ப‌டுகிறான்.

Published inக‌விதை

5 Comments

  1. Just to show his heroism, at least where he is actually.

  2. இராம‌சாமி,சுந்த‌ர்ஜி,வாச‌ன்.. உங்க‌ள் ஊக்க‌த்திற்கு ரொம்ப‌ ந‌ன்றி.

%d bloggers like this: