Skip to content

உரையாடல்

சிறு வயதிலேயே நகரம் வந்தது
உடம்புக்கு முடியாமல் போனது
அம்மா ஊரில் இருப்பது
பணம் கொஞ்சம் சேர்த்தது
ஊருக்கு ரயில் கட்டணம் அதிகமானது
சின்னதாக வேலை கற்றுக் கொண்டது
அதிகம் வெய்யிலடிப்பது
தண்ணீர் லாரியில் நீர் பிடிப்பது
இன்னும் பலவும் தெரியப்படுத்தினான்
பழக்கடையில் வேலை செய்யும் சிறுவன்
சிரிப்பாலும்,
சைகையாலும்.
Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: